

About Us
Quality news from public,
where you want it, when you want it.
நாமே ஊடகம் நாமே மாற்றம்... நண்பர்களே இந்த 2021 ஆம் ஆண்டின் முதல் நாளில் நாம் நம் உரையாடலை, பெற்ற அனுபவத்தை , அன்றாட சம்பவங்களின் பாதிப்புகளை சமூகத்தின் எல்லாமட்டத்தில் இருப்பவர்களின் கருத்துக்களையும் ஒன்றாக பகிர ஆவணப்படுத்த ஒரு களம் தேவை, அதற்க்காகவே இந்த புதிய இணையத்தை உருவாக்கியுள்ளோம். மனிதன் இந்த சமூகத்திடம் இருந்தே கற்றுக்கொள்கிறான்.ஆகவே எதிர்கால இளம் தலைமுறைக்கு நல் வழிகாட்டியாக அதே நேரத்தில் நம்மை ஆய்வு செய்வதற்கான ஒரு களமாகக் இந்த இணையதளம் இருக்கும். உங்கள் எழுத்துக்களால் இந்த தளம் மேண்மையட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே வாருங்கள் ஒன்று சேர்வோம் எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு பத்திரிக்கையாளன் இருக்கிறான் அவனை வெளிக்கொண்டு வாருங்கள் அதனால்தான் இந்த தளத்தின் பெயரை www.publicjournalists.com மக்கள் பத்திரிக்கையாளர்கள் என பதிவு செய்தோம் வாருங்கள் புதிய களத்தில் பேசுவோம் செயல்படுவோம்..
Team

FOUNDER & CHIEF EDITOR


Ansar Batsha
Reporter- Coimbatore Corporation