கோவையில் பிரச்சாரத்தை துவக்கினார் ராகுல் காந்தி !
- Siva Apt
- Jan 23, 2021
- 1 min read

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இராகுல் காந்தி இன்று கோவையில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். கோவை பீளமேடு சுகுனா மண்டபத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறையினரை சந்தித்து பேசினார்.

தமிழக தேர்தல் களத்தில் முதல் பரப்புரையை வெற்றிகரமாக துவங்கியிருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Comments